பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்!

MOTIVATIONAL QUOTES - ஊக்கமூட்டும் மேற்கோள்கள்!

  • ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
  • Bigger successes are comprised of little changes. 
  • ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்.
  • Failures are stairs to achieve the goal of success.
  • மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.
  • Do not exclaim at the mountain’s height. If you climb the hill, even that is at your feet.
  • நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.
  • The small efforts you make today are the nail roots of success that will change tomorrow.
  • உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
  • Get up with determination. Go to bed with satisfaction.
  • தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
  • He who has self-confidence easily gains the trust of others.
  • அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.
  • Always have the belief that something extraordinary is yet to happen.
  • பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே.
  • If you want to achieve something great, love your work.
  • உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்.
  • Your determination and perseverance will make you a successful person.
  • நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடுவதில்லை. 
  • Success does not abandon you unless you give up the effort.
  • விடா முயற்சி மட்டுமே ஒவ்வொரு தோல்வியிலும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும்.
  • Only consistent effort will prepare you for success in every failure.
  • முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும்உன் முயற்சியிடம்.
  • Try keeping up the good work. One day failure will fail your endeavor.
  • நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.
  • The future will welcome us if we make proper use of the present.
  • உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது.
  • No one can stop you from succeeding except yourself. 
  • வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.
  • Success is the permanent way to try one more time, even after failure.
  • கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்.
  • When wondering the path yet to cross, think of the great way you had already passed.
  • முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்.
  • If you have great effort, all paths are open to you.
  • பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
  • Success comes only with training and effort. Train yourself and make efforts success is yours.
  • விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே.
  • If you have a single thread of perseverance, you can quickly achieve the kite of success.
  • எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்.
  • ‘I can do it is something you must always pronounce in your mind.

No comments:

Post a Comment